செல்ல மழை



மின்னலிடியின்றி
கொட்டித் தீர்க்கும் சத்தமின்றி
மண்ணைத் தொட்டு செல்லும் நீ
என்னையும்
எந்தன் கன்னத்தையும்
தீண்டிச்சென்றாய்
மயிலிறகாய் மாமழையே

கருத்துகள்