இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செல்ல மழை

படம்
மின்னலிடியின்றி கொட்டித் தீர்க்கும் சத்தமின்றி மண்ணைத் தொட்டு செல்லும் நீ என்னையும் எந்தன் கன்னத்தையும் தீண்டிச்சென்றாய் மயிலிறகாய் மாமழையே